2006 ஆம் ஆண்டு என் கல்லூரி நண்பர் பாக்யராஜ் வரைந்த ஓவியம். இந்த ஓவியத்தில் உள்ள நண்பர்கள் மூன்று நண்பர்கள் தற்போது இவுலகில் இல்லை என்றாலும் எங்கள் இதயத்தில் வாழ்கின்றனர்.
நிர்வானமாய் இருக்கும் பெண்ணை கூட காமம் இல்லாமல் கலை உணர்வோடு பார்க்கும் பக்குவம் பெற்ற கலைஞனாய் பிறந்தற்க்கு பெருமைபடுகிறேன்.
எப்போவாவது தான் ஓவியம் தீட்ட வேண்டும் என்ற ஆர்வம் வருகிறது. இது அலுவலகத்தில் வேலை இல்லாத சமயத்தில் கிறுக்கியது.
கடல், வானம், யானை இவைகளை எவளவு நேரம் பார்த்தாலும் அலுக்கவே அலுக்காது, அதே போல் எனக்கு மரங்களை எவளவு முறை வரைந்தாலும் அலுக்கவே இல்லை.
Pencil line drawing வரைவது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. அதிலும் இளம்பெண்களை வரைவது சுவாரசியமானது.