ஹம்பி-ன்
இந்த ஒரு பகுதி முழுவதும் வீடுகளோ மற்ற கடைகளோ இல்லை, மறு பகுதியான
Virupaksha கோவிலை சுற்றி ஒரு சிறு கிராமம் காணப்படுகிறது.
இங்கு நிறைய உணவகம் உள்ளது. மதிய உணவை மாலை முடித்து கொண்டு விருபகஷ கோவிலை வட்டமிடலாம்.
மலைகள் முழுவதும் பாறைகளாய் நிறைந்திருக்க அதன் அடிவாரம் முழுவதும் அக்கற்களை கொண்டே உருவான கோவில்களாகவும் சிற்பங்களாகவும் இருப்பதை பார்க்கும் போது கொள்ளை அழகு.
துங்கபத்திரை
ஆறு மற்றும் மலை குன்றுகளின் நடுவே அமைந்திருக்கும் இந்த கோவில் பூஜை
திருவிழா என விஜயநகரின் மிச்சம் இங்கு உயிர் உடன் உள்ளது. சூரிய அஸ்தமன
நேரம் வரை இங்கு இருந்துவிட்டு இரவு விடுதிவந்தோம் .
மலைகள் முழுவதும் பாறைகளாய் நிறைந்திருக்க அதன் அடிவாரம் முழுவதும் அக்கற்களை கொண்டே உருவான கோவில்களாகவும் சிற்பங்களாகவும் இருப்பதை பார்க்கும் போது கொள்ளை அழகு.
Virupakshatemple |
Absolutely gorgeous!
ReplyDeleteThanks
Delete