Thursday, July 26, 2012

Super light and Shade



நிர்வானமாய் இருக்கும் பெண்ணை  கூட காமம் இல்லாமல் கலை உணர்வோடு பார்க்கும் பக்குவம் பெற்ற கலைஞனாய் பிறந்தற்க்கு பெருமைபடுகிறேன்.

3 comments:

  1. அற்புத ஓவியன் நீங்கள்.. உங்களின் படங்களை நான் ஃபேஸ்புக்கில் எடுத்தாண்டாலும் இப்படித்தான் குறிப்பிடுவேன்!

    மெலே உள்ள படத்தின் பெண்ணின் மேனியை எவர் வேண்டுமானாலும் வரையலாம்.. ஆயினும் அந்த தலைமுடியில் காணும் ஒளிச்சிதரல்..reflection...மிக மிக இயல்பான தன்மையை, அற்புதமாய் வண்ணந்தீட்டி கண்முன் நிறுத்தியிருப்பது உங்களைத்தவிர வேறு எவராலும் முடியாது என நான் நினக்கின்றேன்..வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    ReplyDelete
  2. hai brother parpavarkalaum kamam ilamal rasika vaikirathu super anna.

    ReplyDelete